Hindu-Tempel

Click here to edit subtitle

நிகழ்ச்சிநிரல் 2013

நிகழ்ச்சிநிரல் 2013
ஸ்ரீமனோன்மணி அம்பாள் தேவஸ்தானம் (ஓல்ரன்) சுவிஸ்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம்

எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவிஅடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும்

கருப்புவில்லும்   சேர்த்தாளை, முக்கண்ணியைத்,

தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

ஆலய  நிகழ்ச்சிகள்

திகதி
  • நிகழ்ச்சி
14.04.2013
  • சித்திரைபுத்தாண்டு
25.04.2013
  • சித்திராபெளர்ணமி
24.05.2013
  • வைகாசிவிசாகம்
09.06.2013
  • கொடியேற்றம்
10.06.2013
  • திங்கட்கிழமை  2ம்  திருவிழா
11.06.2013
  • செவ்வாய்க்கிழமை 3ம் திருவிழா
12.06.2013
  • புதன்கிழமை 4ம் திருவிழா
13.06.2013
  • வியாழக்கிழமை 5ம் திருவிழா
14.06.2013
  • வெள்ளிக்கிழமை 6ம் திருவிழா
15.06.2013
  • சனிக்கிழமை 7ம் திருவிழா
16.06.2013
  • ஞாயிற்றுக்கிழமை 8ம் திருவிழா
17.06.2013
  • திங்கட்கிழமை 9ம் திருவிழா
18.06.2013
  • செவ்வாய்க்கிழமை 10ம் திருவிழா
19.06.2013
  • புதன்கிழமை 11ம் திருவிழா
20.06.2013
  • வியாழக்கிழமை 12ம் திருவிழா
21.06.2013
  • வெள்ளிக்கிழமை 13ம் திருவிழா
22.06.2013
  • சனிக்கிழமை 14ம் திருவிழா
23.06.2013
  • ஞாயிற்றுக்கிழமை 15ம் திருவிழா
24.06.2013
  • திங்கட்கிழமை 16ம் திருவிழா
25.06.2013
  • செவ்வாய்க்கிழமை 17ம் திருவிழா
26.06.2013
  • புதன்கிழமை 18ம் திருவிழா
27.06.2013
  • வியாழக்கிழமை 19ம் திருவிழா
28.06.2013
  • வெள்ளிக்கிழமை 20ம் திருவிழா
29.06.2013
  • சனிக்கிழமை சப்பறத்திருவிழா
30.06.2013
  • ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
01.07.2013
  • திங்கட்கிழமை தீர்த்ததிருவிழா
02.07.2013
  • செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
03.07.2013
  • புதன்கிழமை வைரவர்மடை
உற்சவகாலத்தில்   தினமும்  மாலையில்  சுவாமி எழுந்தருளல்